வியாழன், ஏப்ரல் 02, 2015

நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்


"நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்
நம்மில் ஜாதி,மத, பேதமில்லை " 

"யாவருக்கும் ஒரே மழை தான், 
யாவரும் சுவாசிப்பது ஒரே காற்றைத்தான்"

" நல்லுணர்வை பெற்றிருந்தால் புகழோடு வாழ்வை,
வெறுப்புணர்வைப் பெற்றிருந்தால் வாழ்வற்றுப் போவாய் "

"வலிமையான இயற்கையே பாரப்பட்சம் பார்ப்பதில்லை,
எளிய என் மனிதா! ஏன் இந்த ஜாதி,மத, பேதம்."

"கண்டவன் எவனோ மரணத்திற்கு பின் வாழ்கையை ,
சொன்னவன் சென்றானோ!!  அங்கே சென்றவன் 
திரும்ப வந்தானோ!!"

"வாழ்கை வாழ்வதற்கே , அனுதினம் அச்சப்பட்டு சாவதற்கல்ல"

அச்சமற்றவன் வாழ்வில் உச்சம் தொடுகின்றான், அச்சப்பட்டவன் வாழ்வை அழித்துக்கொள்கிறான்"

நிமிர்ந்து நில், துணிந்து செல், தொழா இந்த பூமியை வேல்!
நிமிர்ந்து நில், துணிந்து செல், தொழா இந்த பூமியை வேல்!


வியாழன், மே 31, 2012

உங்களுக்காக ஒரு கல் ஒரு கண்ணாடி.....


அன்பு நண்பர்களே,

இதோ உங்களுக்காக ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் காண்டஸ்டில் எடுத்த புகைப்படங்கள்,

                                              CLICK HERE FOR MORE PICTURES
                                                CLICK HERE FOR MORE PICTURES


                                                     THANKS FOR VISIT MY SITE

புதன், மே 30, 2012

இன்றைய ஷாகிங் நியூஸ்.......தன் சொந்த குழந்தைகளின் நாக்கை அறுத்து, சிகரட்டல் சூடு போட்ட தந்தை!

தன் இரண்டு வயது சொந்த குழந்தைகளின் நாக்கை அறுத்து, சிகரட்டல் சூடு போட்ட தந்தை!

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 வயது குழந்தையின் நாக்கை அறுத்து, உடம்பெல்லாம் சிகரெட்டால் சூடு போட்டுள்ளார். இந்த கொடூரமான மிருகம். குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளை விட்டுவிட்டு முதல் மனைவி பிரிந்து சென்றதால் மனைவி மீதுள்ள கோபத்தை குழந்தை மீது காட்டியுள்ளார். இந்த கொடூரனின் பெயர் பூமிநாதன், வயது 35 . சாராய வியாபாரியான இவரது மனைவி 28 வயதான சங்கீதா. இவர்களுக்கு பூமிகா(4), புவனேஸ்வரி (2), சந்தோஷ் (1) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா 7 மாதங்களுக்கு முன்பு சங்கீதா தாயாருடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பூமிநாதனிடம் வளர்ந்தன. இதற்கிடையில் பூமிநாதன், சத்யா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று குழந்தை புவனேஸ்வரியை பூமிநாதன் சிகரெட்டால் உடம்பு முழுவதும் சூடு வைத்து அடித்துள்ளார். இதில் குழந்தைக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் பிளேடைக்  கொண்டு குழந்தையின் நாக்கை அறுத்து கொடுமை செய்திருகின்றார்.

இதையறிந்த குழந்தையின் தாய் சங்கீதா குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தை புவனேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா பொலிஸில் புகார் செய்துள்ளார்.

இதை அறிந்த பூமிநாதன் தலைமறைவானார். போலீசார் அவரை தீவிரமாக 
தேடிவருகின்றனர்.

நன்றி 

FOR MORE : CLICK HERE
FOR EARN  : CLICK HERE

செவ்வாய், மே 29, 2012

சினிமா நட்சத்திரங்களும் ...கிரிகட் ஆட்டமும்...புகைப்படங்கள்

சினிமா நட்சத்திரங்களும் ...கிரிகட் ஆட்டமும்...புகைப்படங்கள்
                                                                  
                                                                 CLICK HERE


                                                                     CLICK HERE

THANK YOU GUYS

சினிமாவிற்கு வெளியே...சினிமா ஸ்டார்களின் பெர்சனல் புகைப்படங்கள்

சினிமா ஸ்டார்களின் பெர்சனல் புகைப்படங்கள், சினிமா ஸ்டார்கள் வெளி உலகத்துல இருக்கும்போழுது பார்ப்பதும் ஒரு அழகுதான். இதோ உங்களுக்காக சினிமா வானில் மின்னும் சில நட்சத்திரங்களின் 
புகைப்படங்கள்..


                                                    MORE IMAGES OF THALABATHI

                                    FOR MORE PICTURES : இங்க கிளிக் பண்ணுங்க


                                             CLICK HERE FOR MORE PICTURES

                                       CLICK HERE FOR SHREYAS MORE PICTURS


                                              PRIYANKA MORE PICS AT AIRPORT

நன்றி 

திங்கள், மே 28, 2012

நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக..

அன்பு தமிழ் நெஞ்சங்களே,நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
தமிழ் FM


ஹிந்து Radios


கிறிஸ்துவம் Radiosதமிழ் நியூஸ் FM


என்ஜாய் பண்ணுங்க நண்பர்களே

நன்றி

ஞாயிறு, மே 27, 2012

இணையத்தில் சம்பாதியுங்கள்..இந்திய வெப்சைட்டில் வேலை செய்து ரூபாய் 9000 வரை சம்பாதியுங்கள்


அன்பு நண்பர்களே,

இதோ ஒரு வெப்சைட் உங்களுக்காக,இந்த வெப்சைட் மூலமாக மாதத்திற்கு 1000  ரூபாய் முதல் 9000  ரூபாய்  வரை சம்பாதிக்கலாம். இதோ உங்களுக்காக payment proof -ஆக சில காசோலைகளை இணைத்துள்ளேன். இந்த நிறுவனம் நம் இந்தியாவில் அமைந்துள்ளது, அதுமட்டுமில்லை இந்திய ரூபாய் மதிப்பில் உங்கள் வருமானத்தை கொடுகின்றார்கள்.

CLICK HERE : Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


PAYMENT PROOF

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!உண்மையிலே மிகவும் நல்ல வெப்சைட் இது, நான் இதன் மூலம் கடந்த ஆறு மாதத்தில் பகுதி நேரம் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 20,௦௦௦ சம்பாதித்துள்ளேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள், நம்மால் முடியாதது ஒன்றுமில்லை.

FOR MORE DETAILS PLEASE VISIT

நன்றி
இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.