சனி, மே 26, 2012

இன்டர்நெட் சம்பாதிப்பது சாத்தியமே! நம்பிக்கையோடு வாருங்கள்....நான் கற்றுக் கொடுகின்றேன்

அன்பு நண்பர்களே, இரண்டு வருடங்களாக தேடித்தேடி...ஒரு சில உண்மையான வெப்சைட்-களை மட்டும் என்னுடைய சைட்டில் கொடுத்துள்ளேன். இந்த சைட்டுகளில் இருந்து 2 ,3 முறை காசோலை கிடைத்த பிறகுதான். இதை உங்களுக்கு கொடுகின்றேன். ஆனால் ஏதேனும் தவறான வேலைகள் செய்து சம்பாதிக்கணும் ன்னு இந்த சைட்டுகள்ள நினைச்ச...அவங்க கண்டுப்புடிசிடுவாங்க பிறகு உங்களோட பணமும் கிடைக்காது, கணக்கையும் மூடிவிடுவார்கள்.

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்கனுமா? இந்த என்னோட வெப்சைட் க்கு வாங்க, இங்க சில வெப்சைட் கொடுத்திருக்கேன். இந்த எல்லா சைட்லயும் ரெஜிஸ்ட்டர் பண்ணுங்க, பிறகு உங்களுக்கு தினமும் ஈமெயில் விளம்பரங்கள் மற்றும் சில ஆர்டிகல்ஸ் அனுப்புவார்கள். அதை தினமும் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு மாதா மாதம், ஒவ்வொரு வேப்சைட்டிலிருந்தும் 500 ரூபாய் முதல் 2000 சம்பாதிக்கலாம்.இன்னும் நீங்கள் கடினமாக உழைத்தால் 5000 வரை சம்பாதிக்கலாம் வெறும் 500 , 1000 தானா? என்று யோசிக்காதிர்கள் இது போன்று 1000 ரூபாய் X 10 வெப்சைட் = 10000 ரூபாய். 

நாங்க இன்னொரு ப்ராஜெக்ட் ரெடி பண்ணிகிட்டிருக்கோம், அந்த ப்ராஜெக்ட் இன்னும் இரண்டு மாதங்களில் முடிஞ்சிடும். ஒன்னும் பெரிய வேலை இல்ல! நீங்க செய்ய வேண்டியதெல்லாம் தினமும் எங்களோட வெப்சைட் ல வந்து,  கூகுளோட விளம்ம்பரம் கிளிக் பண்ண வேண்டியதுதான். கூகிள் எங்களுக்கு ஒரு விளம்பரத்துக்கு எ. கா $1 = 50 ரூபாய் இதுல 25 உங்களுக்கு 25 எங்களுக்கு. 

நீங்க இந்த என்னோட ப்ளோக்ல தினமும் விசிட் பண்ணி செக் பண்ணுங்க...அந்த ப்ராஜெக்ட் ல சேர விருப்பபடுறவங்க, உங்களோட ஈமெயில் முகவரிய என்னோட ப்ளாக் ல பதிவு செஞ்சிடுங்க.

இந்த ப்ராஜெக்ட் ல வொர்க் பண்ண காசு எதுவும் கட்ட தேவை இல்லை, நீங்க வேலை செய்ய, நீங்க எதுக்கு பணம் கட்டணும். நீங்க வேலை செய்ய உங்களிடம் பணம் கேட்பவர்கள், கண்டிப்பாக ஏமாற்றுபவர்கள் தான் அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ...வாழ்த்துக்கள் 

இதோ என்னோட சைட் மற்றும் ஈமெயில் 


earnmoneyonme@gmail.com

4 கருத்துகள்:

 1. ///நீங்க செய்ய வேண்டியதெல்லாம் தினமும் எங்களோட வெப்சைட் ல வந்து, கூகுளோட விளம்ம்பரம் கிளிக் பண்ண வேண்டியதுதான். கூகிள் எங்களுக்கு ஒரு விளம்பரத்துக்கு எ. கா $1 = 50 ரூபாய் இதுல 25 உங்களுக்கு 25 எங்களுக்கு. ///

  கூகிள்ல இருந்து ஒரு க்ளிக்குக்கு 1 ரூபாய்... 2 ரூபாய் வாங்கிறதுக்கே நாய் படாத பாடு பட வேண்டியிருக்கு... இதில உங்களுக்கு 1 கிளிக்குக்கு 50 ரூபாய் தருவாங்களா... அதுல 25 ரூபாய் தருவீங்களா...? ஒரு ஐபி அட்ரஸ்ல இருந்து ஒன்றுக்கு மேல க்ளிக் விழுந்தா கூகிள்ல கணக்கில சேர்த்துக்க மாட்டாங்கங்கிறது உங்களுக்குத் தெரியாதா? ஒரு சைட்டுக்குன்னு கூகிள் லிமிட் இருக்கு அதைத் தாண்டி நிறைய க்ளிக் விழுந்தா கூகிள் அக்கவுண்ட் தடை செய்யப்பட்டுவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா என்பது எனக்குத் தெரியவில்லை. கூகிள் விளம்பரத்தை வைத்து பணம் சம்பாதிப்பது என்பது இன்றைய சூழ்நிலையில் குதிரைக் கொம்பாகிவிட்டது. கூகிள் விளம்பரங்களை தவறாக பயன்படுத்த ஆரம்பித்தால் அக்கவுண்ட் தடை செய்யப்படும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. நீங்கள் சொல்வது சரிதான், நான் ஒரு எடுத்துக் காட்டுக்காக சொன்னேன். ஆனால் நாங்கள் கூகிள் மட்டுமல்ல, இன்னும் நிறைய விளம்பர கம்பனிகளை தொடர்பு கொண்டுள்ளோம் அது மட்டுமல்ல இன்டர்நெட்டில் சில உத்திகளை கையாண்டால் நிறைய சம்பாதிக்க முடியும். அந்த யுத்திகளை கையாள்வதில் நிறைய அனுபவம் எங்களுக்கு உண்டு. இந்த உத்திகளை வைத்து கூகிள் அண்ணனிடமிருந்து நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

   நீக்கு
 2. உண்மைய சொல்லணும் என்றா கூகிள் அட்சென்ஸ் நிறுவின பிற்பாடு உங்களுக்கு கூகிள் சில விதி முறைகளை விதிக்கும் அது உங்களுக்கு தெரியுமா?

  படித்த பின் அதனை நன்றாக விளங்கும் என்று நான் நினைக்கிறேன் நண்பா எனவே உங்களுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  இது என்னோட ப்ளாக் www.suncnn.blogspot.com

  Google AdSense, Google will tell you the truth later established that certain rules of law do you know?

  I think after reading that it is better to try your best friend, so

  This is my blog www.suncnn.blogspot.com

  பதிலளிநீக்கு