வியாழன், ஏப்ரல் 02, 2015

நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்


"நாம் எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்
நம்மில் ஜாதி,மத, பேதமில்லை " 

"யாவருக்கும் ஒரே மழை தான், 
யாவரும் சுவாசிப்பது ஒரே காற்றைத்தான்"

" நல்லுணர்வை பெற்றிருந்தால் புகழோடு வாழ்வை,
வெறுப்புணர்வைப் பெற்றிருந்தால் வாழ்வற்றுப் போவாய் "

"வலிமையான இயற்கையே பாரப்பட்சம் பார்ப்பதில்லை,
எளிய என் மனிதா! ஏன் இந்த ஜாதி,மத, பேதம்."

"கண்டவன் எவனோ மரணத்திற்கு பின் வாழ்கையை ,
சொன்னவன் சென்றானோ!!  அங்கே சென்றவன் 
திரும்ப வந்தானோ!!"

"வாழ்கை வாழ்வதற்கே , அனுதினம் அச்சப்பட்டு சாவதற்கல்ல"

அச்சமற்றவன் வாழ்வில் உச்சம் தொடுகின்றான், அச்சப்பட்டவன் வாழ்வை அழித்துக்கொள்கிறான்"

நிமிர்ந்து நில், துணிந்து செல், தொழா இந்த பூமியை வேல்!
நிமிர்ந்து நில், துணிந்து செல், தொழா இந்த பூமியை வேல்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.