ஞாயிறு, நவம்பர் 15, 2009

டிசம்பர் 21, 2012 -ல் உலகம் அழிய போகின்றது .....உங்களுக்கு தெரியுமா ?


உங்களுக்கு தெரியுமா ....... டிசம்பர் 21, 2012 -ல் உலகம் அழிய போகின்றது.நான் சொல்லலிங்க...மாயன் சொல்றான். முற்காலத்தில் வாழ்ந்த ஒரு சமுகத்தால் தயாரிக்கப்பட்ட மாயன் காலண்டர்  என்ற ஒரு காலக் குறிப்பேடு  டிசம்பர் 2012 -ல் 21 -ஆம் நாள்(இன்னும் மூன்று வருடங்கள் தன் இருக்கிறது)  இந்த உலகம் முழுவதும் பல சீற்றங்களுக்கு உள்ளாகி,அழிந்து விடும் என்று  கூறியிருக்கிறது. இதை பற்றி பல வானியல் ஆராய்ச்சியாளர்கள்  தங்களின் கருத்துகளை கூறியிருகின்றனர். அதை பற்றின ஒரு அவனப் படம் இதோ ....

(Copy the below link & past in new browser)
பாகம் 1 :
http://www.youtube.com/watch?v=wxQsLLOYC7Q

பாகம் 2 :
http://www.youtube.com/watch?v=jT4hrd6To2k&feature=related 

பாகம் 3 :
http://www.youtube.com/watch?v=Nb8DUJFw70g&feature=fvw

பூமா தேவி வாய தொறக்கப் போறா, இப்பவே லைப் -அ நல்லா என்ஜாய் பண்ணிகோங்க.

1 கருத்து:

 1. உண்மையாவோ?
  நல்லம்!
  சொட்டுச் சொட்டாய் அழியிறதைவிட
  ஒரேயடியாய் போடலாம்!
  நன்றி தகவலுக்கு!

  பதிலளிநீக்கு

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.