ஞாயிறு, நவம்பர் 08, 2009

கோபிநாத்தின் நீயா? நானா? ஒரு பார்வை


விஜய் டிவி நடத்தும் நீயா? நானா? நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது, மிகவும் அருமையான ஒரு நிகழ்ச்சி. இன்றைய சமுதாயத்திற்கு தேவையான ஒன்று தான்.மதிப்பிற்குரிய கோபிநாத் அவர்களின் நாடு நிலையான பேச்சு, என்னை மிகவும் கவர்ந்தது, அதுமட்டுமின்றி இருதரபினரும் வாதிட்டு கொள்வதும், தத்தமது பக்கங்களிலுள்ள நியாயமான கருத்துகளை எடுத்து சொல்வதும், அதற்கு திரு. கோபி நாத் அவ்ர்கள் நடுநிலை வகித்து சரியான...முக்கியமான விஷயங்களை எடுத்து புரியும் படி சொல்லி அதற்கு விளக்கம் அளிப்பதும் அருமை....அருமை....என்னை பொறுத்தவரை இன்றைய டிவி-க்களில்  அதிகமான நிகழ்ச்சிகள் நேரத்தையும்,பணத்தையும் வினாக்குவதே குறிகோலாக கொண்டு நடத்த படும் இந்த கால கட்டத்தில், இது மிக முக்கியமான,சமுதாயத்திற்கு பயனளிக்க கூடிய  ஒரு நிகழ்ச்சி. இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒன்றுதான். நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
அன்பு நண்பர் கோபிநாத்-க்கும்,விஜய் டிவி-க்கும் சமுதாயதிற்கு நன்மை அளிக்கும் இது போன்ற முயற்சிகளின் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ........நன்றிகள் பல...

5 கருத்துகள்:

  1. உண்மை!நானும் ரொம்ப ரசித்துப் பார்ப்பேன்!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா9 நவ., 2009, AM 7:11:00

    திடிர்னு விஜய் டிவி க்கு ஜால்ரா அடிப்பதன் நோக்கம் , அவர் குறிப்பாக ஹிந்து சமுதாயாத்தை குறிவைத்து தாக்குவது வெளியே தெரிந்து , இப்போது அவர் சந்திக்கும் பலத்த எதிர்புகளையும் , நீதி மன்ற நடவடிக்கை எதிர்நோக்கி இருக்கும் அவரக்கு , என்ன தீடிர் ஜால்ரா ???

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா9 நவ., 2009, AM 7:13:00

    நீ கோபி நாத் தானே ... எதற்கு முக்காடு போட்டு எழுதுகிறாய் ......

    பதிலளிநீக்கு
  4. தேதி திருத்தப்பட்டது,நன்றி ஜீவா உங்கள் வருகைக்கும், தவறை சுட்டிக்காட்டியமைக்கும்

    பதிலளிநீக்கு