புதன், நவம்பர் 25, 2009

உங்களுக்காக ஒருசில உபயோகமுள்ள இணையதளங்கள்

நண்பர்களே,
 
இதோ உங்களுக்காக ஒரு சில.....

உலகில் எந்த நாட்டிலிருந்தும் இந்தியாவிற்கு இலவசமாக எஸ்ம்எஸ் அனுப்ப இதோ ஒரு இணையத்தளம்   CLICK HERE

புதிதாக வெளிவரும் எல்லா மென்பொருட்களும் இலவசமாக தரைவிறக்கம் செய்ய இதோ ஒரு இணையத்தளம்  CLICK HERE 

மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய இன்னொரு இணையத்தளம் CLICK HERE

வலைதளங்களின் எதையாவது நாம் தேட வேண்டுமென்றால் கூகிள் ஆண்டவரை நாடுகிறோம், வியாபார நோக்கில் தேடும் பொது  அலிபாபா என்ற இணையத்தளம் மிக  சிறந்தது, இதில் எல்லா நாட்டிலிருக்கும் வியாபரிகளும் சங்கமிக்கும் இணையம் என்று சொல்லலாம் CLICK HERE

இங்க எல்லா மொழியிலும் நல்லப் புத்தகங்களை தரவிறக்க CLICK HERE
தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் உங்களுக்காக CLICK HERE
 

தமிழ் பகவத் கீதை ஆடியோ - வில் CLICK HERE
தமிழ் பகவத் கீதை பிடிஎப் -இல் CLICK HERE


தமிழ் குரான்  ஆடியோ - வில் CLICK HERE

தமிழ் குரான் பிடிஎப் -இல் CLICK HERE


தமிழ் பைபிள் ஆடியோ -வில் CLICK HERE

தமிழ் பைபிள் பிடிஎப் -இல் CLICK HERE


தமிழ் டைபிங் செய்ய CLICK HERE


உலகிலே மிகவும் இன்ட்ரஸ்ட் -ஆனா விளையாட்டு இது, இந்த விளையாட்டு விளையாடுவதற்கு முன் உங்கள் கணினி இல் சத்தத்தை அதிகமாக வைத்து விளையாடினால்,இன்னும் இன்ட்ரஸ்ட்டாக இருக்கும் என்ஜாய் பண்ணுங்க - CLICK HERE 

உங்கள் வலைப் பக்கங்களுக்காக புதிய டேம்பிலட் வேண்டுமென்றால்  இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்  CLICK HERE

நன்றி
உங்கள் SRM



 

3 கருத்துகள்:

  1. உண்மையான கொடைவள்ளல் நீங்கள் தான் நண்பா!!! நல்ல பயனுள்ள தகவல்கள் நண்பா . தகவலுக்கு நன்றி நண்பா.தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  2. அன்பு சகோதரர் தாமஸ் அவர்களே,

    வருகை தந்ததற்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  3. விஜய்பாலாஜி தளத்திற்கு ஒரு லிங்கை இலவசமாக இங்கே கொடுத்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு