புதன், டிசம்பர் 23, 2009

புடிச்ச ஜோக்ஸ் : சிரிங்க.....சிரிங்க.. சிரிச்சிகிட்டே இருங்க!




அக்கா பிரண்ட  அக்காவா நினைக்கலாம் , தங்கச்சி  பிரண்ட  தங்கச்சியா   நினைக்கலாம்  ஆனா ….
பொண்டாட்டி  பிரண்ட  பொண்டாட்டிய  நினைக்க  முடியுமா?



கடவுள் கிட்ட டிரஸ் கேட்டேன்…
துணி கடையே கொடுத்தார் ….
சாப்பாடு கேட்டேன்..
ஹோட்டலே  கொடுத்தார்…
செலவுக்கு 5000 கேட்டேன்…
உன் செல் நம்பர் கொடுத்தார்,
எப்ப உன்ன  பார்க்க  வரட்டும் ….



இதில்  எது  புத்திசாலி ?
1.வட்டம் 
2.சதுரம் 
விடை :  சதுரம் 
அதுக்குதான்  4 மூளை  இருக்கு.


வடிவேலு : இங்கு 1000 ரூபாய்க்கு  எது  வாங்கினாலும்
” 1 வாட்சு இலவசம் “!!!

பார்த்திபன் : எது  வாங்கினாலும்  “வாட்சு” இலவசமா???
வடிவேலு : ஆமா …
பார்த்திபன் : அப்பா 1000 ரூபாய்க்கு  சில்லறை  கொடு !.!.!.

இசையமைப்பவர்: ஏன் என்ன அரஸ்ட் பண்றீங்க!
போலிஸ் : நீங்க பைரவி'ய கொன்னதுக்காக

வாசு : உன் பொண்டாட்டி உடம்ப குறைக்க குதிர சவாரி செஞ்சாலாமே! எத்தன கிலோ கொறஞ்சது?
ராசு : 20 கிலோ 
வாசு : வெரி குட் 
ராசு : 20 கிலோ கொறஞ்சது குதுரைக்கு  


தமிழ் ஹீரோ எல்லாருக்கும் ஒரு A4 பேப்பர் குடுத்து, அவங்களோட பிலாப் ஆன படங்கள எழுத சொல்றாங்க....
ரஜினி பாபா ன்னு எழுதனாறு 
கமல் மும்பை எக்ஸ்பிரஸ் ன்னு எழுதனாறு
சூர்யா -மாயாவி , விக்ரம்- சாமுராய், சிம்பு : அலைன்னு எல்லோரும் எழுதி முடிச்சிட்டாங்க.
அப்போ அங்கிருந்து ஒரு குரல் .....
சார் எக்ஸ்ட்ரா பேப்பர் வேணும்....
யாருப்பா அது ?
நான் தான் சார் அஜித்.

பரிச்சயுல  பெயில் ஆயிட்டா திரும்ப  படிச்சு  பாஸ்  பண்ணலாம்.
ஆனா பாஸ் ஆயிட்டா திரும்ப  படிசு பைல் ஆகா முடியாது.


பைக்  இருந்தா  ஓட்ட  தோணுது 
T.V இருந்தா  பாக்க  தோணுது
லவர் இருந்தா  பேச  தோணுது  
புக்  இருந்தா  மட்டும் ஏன்  படிக்க  தோன  மாட்டேங்குது .?


பொண்டாட்டி: ஏங்க இப்படியே நான் சமச்சி போட்ட எனக்கு என்ன கிடைக்கும் ?
புருஷன்: என்னோட  LIC பணம்  சீக்கரம் கிடைக்கும். 


 உங்கள் SRM
 





3 கருத்துகள்:

  1. பைக் இருந்தா ஓட்ட தோணுது
    T.V இருந்தா பாக்க தோணுது
    லவர் இருந்தா பேச தோணுது
    புக் இருந்தா மட்டும் ஏன் படிக்க தோன மாட்டேங்குது .?/////,,, சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி! shabi மற்றும் pirana

    பதிலளிநீக்கு